அஸ்ஸலாமு அலைக்கும் சான் கும்பல் எப்படியாவது விவாத்த்தில் இருந்து நழுவி ஓடும் வகையில் விவாதத்துடன் தொடர்பு இல்லாத விஷயங்களை எழுதி அதைக் காரணமாக்கி ஓட்டம் எடுக்க நினைக்கிறது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் அவர்கள் ஒப்புக் கொண்ட தலைப்பில் ஒப்புக் கொண்ட ஊரில் அவர்கள் ஏற்பாடு செய்யும் மண்டபத்தில் விவாதம் நடத்த தயார் என்று அறிவித்திருப்பது சானுக்கும் மட்டுமில்லாமல் கிறித்தவ சபைகளுக்கு அச்சத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் தலைப்பில் கிறித்தவ மக்கள் காரித்துப்பியதும் இந்த விவாத சீடியைப் பார்த்து விட்டு கிறித்தவ மக்கள் கண்ணீர் விட்ட சமபவங்களும் ஏராளம். ஏற்கனவே குர் ஆன் குறித்த விவாதத்தில் நம் தரப்பு வாதங்களை லைவ் ஆக ஒளிபரப்பிய பின்னரும் அவர்கள் அதற்கான பதிலைத் தயாரித்துக் கொண்டு வர வாய்ப்பு இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் அதே தலைப்பில் விவாதிக்க முன்வந்திருக்கிறது.
ஏதாவது நொண்டிச்சாக்குகளைச் சொல்லி ஓட நினைத்தாலும் அவர்களை தவ்ஹீத் ஜ்மாஅத் விடப்போவதில்லை. இதனால் தான் விவாத்துடன் தொடர்பு இல்லாமல் அவர்கள் எழுதும் கிறுக்குத் தனங்கள் எதற்கும் ப்தில் எழுதாமல் விவாதம் குறித்து மட்டும் எழுதி அவர்கள் விவாதத்துக்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்ற் நிர்பந்தத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தி உள்ளது அதன் இறுதிக் கட்டமாக சானுக்கு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய கடிதம்
#######
அளவற்றஅருளாளனும்நிகரற்றஅன்புடையோனுமாகியதனக்குமகனைஏற்படுத்திக்கொள்ளாதஎல்லாம்வல்லஒரேஇறைவனாகியஅல்லாஹ்வின்திருப்பெயரால்...
சான்குழுவினருக்கு,
ஏற்பாடுகளைத்துவங்கிவிட்டோம், மண்டபம்பார்த்துவிட்டோம்,
காவல்துறைஅனுமதிக்குவிண்ணப்பித்துவிட்டோம்,
இன்னின்னதேதிகளில்விவாதத்தைவைத்துக்கொள்வோம்என்றுஉங்களிடம்இருந்துபதில்வரும்எனஎதிர்ப்பார்த்தோம்.
ஆனால், நீங்கள்அனுப்பியமார்ச்2ம்தேதியமெயிலில்வழக்கம்போல் வழவழாகொளகொளாஎனஏதேதோஎழுதியுள்ளீர்கள். விவாதஏற்பாடுகளைச்செய்யாமல்சம்பந்தமின்றிஎதையாவதுஎழுதிதிசைதிருப்புவீர்கள்என்பதால்தான்விவாதத்துடன்சம்மந்தமில்லாதவிஷயங்களுக்குபின்னர்பதில்தருகிறோம், இப்போதுஏற்பாட்டைகவனியுங்கள்என்றுசொன்னோம்.
திருக்குர்ஆன்இறைவேதமா?என்றதலைப்பில்இரண்டாம்தடவைமீண்டும்ஒருமுறைவிவாதம்செய்வதற்கும்தயார்என்றுநாங்கள்எழுதியபின்னரும்ஏற்பாடுகளைத்துவங்காமல்நீங்கள்தயங்குவதுஏன்?
பிப்ரவரி28மற்றும்பிப்ரவரி29ஆகியதேதிகளில்நாங்கள்அனுப்பியஇரண்டுமெயில்களில்உள்ளகருத்துகளில்நாங்கள்உறுதியாகஇருக்கிறோம். அவற்றில்மாறுதல்இல்லை. நாம்செய்துகொண்டஒப்பந்தத்தைமுழுமைபடுத்தவேண்டும், எல்லாதலைப்புகளிலும்விவாதிக்கவேண்டும்என்றகாரணத்தால்நாங்கள்கூடுதலானசிலநிபந்தனைகளைச்சொன்னோம். அந்தநிபந்தனைகளையேசர்ச்சையாக்கிக்கொண்டுகுர்ஆன்தலைப்பில்மீண்டும்விவாதிப்பதற்குநீங்கள்இழுத்தடிப்பதால்தற்காலிகமாகஅவற்றைதளர்த்துகிறோம்.
- உங்கள்கொச்சியிலேபோலீஸ்அனுமதியைப்பெறுவதற்குநீங்கள்தனித்தேபொறுப்பேற்றதால்நீங்களேமுறையானஅனுமதியைப்பெற்றுவாருங்கள்.
- விவாதம்நடக்கும்தேதிக்குபதினைந்துநாட்களுக்குமுன்னதாகபொறுப்புள்ளஒருஅதிகாரியால்சான்றளிக்கப்பட்டஅதன்நகலைஎங்களுக்குஅனுப்பித்தரவேண்டும்.
- காவல்துறையில்அனுமதிபெறும்போதுமுஸ்லிம்களுக்கும்கிறித்தவர்களுக்கும்இந்ததலைப்பில்நடத்தப்படும்விவாதத்துக்குஅனுமதிஎன்றுதெளிவாகஇருக்கவேண்டும். தெளிவற்றமுறையில்ஏதோஒருநிகழ்ச்சிஎன்பதுபோல்இருக்கக்கூடாது.
- போலீஸ்அனுமதியில்தொலைக்காட்சியிலும்இன்டர்நெட்டிலும்நேரடிஒளிபரப்புச்செய்யலாம்என்பதுதெளிவாகக்குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
- ஒப்புக்கொண்டதற்குஏற்றமண்டபமாகஇருந்தால்போதும். நாங்கள்பார்வையிடத்தேவையில்லை.
- (மார்ச்17, 18) அல்லது (மார்ச்24, 25) அல்லது (மார்ச்31, ஏப்ரல்1)அல்லது (ஏப்ரல்7, 8) அல்லது (ஏப்ரல்14, 15) அல்லது (ஏப்ரல்21, 22)அல்லது (ஏப்ரல்28, 29)
ஆகியஏதாவதுதேதிகளில்உங்களுக்குவசதியானதேதியைத்தேர்வுசெய்துஎங்களுக்குதாமதமின்றிதெரிவிக்கவும்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
######
IN ENGLISH
In the Name of Allah; the Most Beneficent, the Most Mercifuland the Almighty who did not make any Son for Himself
SAN Friends,
We expected the following reply from you:
“We have started making arrangements, booked the Auditorium,applied for Police permission, will debate in the so and so dates”
But,
As usual, you have hauled unnecessarily, in the mail yousent on March 3rd. Since, you will deviate by writing unnecessarythings and evade from debate, we informed you that we will be replying to thethings irrelevant to the debate later and asked you to make necessaryarrangements for the debate.
Why are you hesitant even after we showed our readiness toyou to debate on the topic “Is Quran God’s word?” for the second time?
We are firm on the points outlined in the emails we sent onFebruary 28th and February 29th. There is no change tothis.
In order to fulfill the agreements we made and debate on alltopics; we put forth certain additional conditions.
Since you are making it as a controversy to evade fromdebating on the topic Quran, we are postponing those temporarily.
a) As you took sole responsibility to take Policepermission, get the necessary permission on your own.
b) You should be sending us the Xerox copy of thepermission letter attested by a Responsible officer before 15 days of the dateof debate.
c) The Police order should have clear permissionfor the debate between Muslims and Christians on the so and so topics and nothave vague permission for “some program”.
d) The order should also permit live telecast on TVand internet
e) It is sufficient if the Auditorium is as per ouragreement and we don’t have to examine
f) Select your convenient dates from the followingand respond to us without any delay:
March 17th-18th orMarch 24th-25th orMarch 31st- April 1st, or April 7th-8th,or April 14th-15th, or April 21st – 22nd or April 28th- 29th.