ஏக இறைவனின் திருப்பெயரால்...
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

பைபிளும் அறிவியலும்

பைபிளின் அறிவற்ற கூற்றுக்கள்

ஆதியாகமம் 9
 
11.இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.
15. அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
16. அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்கு பின்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை பைபிள் குறிப்பிடுகிறது. இதில் 11 வது வசனத்தில் "இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும் உடன்படிக்கை எற்படுத்துகிறேன்" என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால் இன்றளவும் சுனாமி, பெருவெள்ளம் போன்ற ஜலப்பிரளயங்கள் வந்து மாமிசமான விலங்குகளை சங்கரிக்கின்றன. கர்த்தர் சொன்னதை மறந்துவிட்டாரோ ? ஆனால் நாம் அந்த விஷயத்தை இங்கே முக்கியமாக கூறவில்லை.

12 , 13 ஆகிய வசனங்களில் தேவன் எதற்காக வானவில்லை உண்டாக்கினார் என்ற ஒரு மாபெரும் அறிவியல் தத்துவத்தை பைபிள் சொல்கிறது. வானவில்லை நான் எதற்கு வைத்தேன் தெரியுமா ? இனி உங்களை ஜலப்பிரளயத்தில் கொல்ல மாட்டேன் என்று நான் உங்களிடம் உடன்படிக்கை செய்துள்ளேனே ? அதற்கு அடையாளமாக வானவில் இருக்கும். இந்த உடன்படிக்கை எனக்கு மறந்து போக கூடாதுன்னு இந்த வானவில்லை வைத்து நான் நினைவு கூர்ந்து கொள்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்.வானவில்லை வைத்துதான் கர்த்தர் நினைவு கூற வேண்டுமா ? கர்த்தருக்கு நினைவாற்றல் அவ்வளவு மந்தமா ? வானவில் இல்லை என்றால் கர்த்தர் ஜலப்பிரளயத்தை மறந்து விடுவாரா ? என்பன போன்ற கேள்விகளை கூட ஒதுக்கி வைத்து விடலாம்.இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலபிரளயதிர்க்கு பின்புதான் வானவில்லை கர்த்தர் வானத்தில் வைத்தாராம் !!!!வானவில் எதனால் உண்டாகிறது ? "Principle Of Dispersion Of Light " என்று பள்ளிகளில் நாம் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்புக்களில் படித்திருப்போம். அந்த அளவிற்கு கூட கர்த்தரின் அறிவு வளரவில்லை என்பதற்கு [ஆதியாகமம் 9 :13] சாட்சி.
இந்த  "Principle Of Dispersion Of Light " என்றால் என்ன ? http://en.wikipedia.org/wiki/Dispersion_(optics) .வெள்ளை ஒளி ஒரு முப்பட்டகம் (Prism ) வழியாகவோ  அல்லது ஒரு அலைவளைவுக் கீற்றணி (Differential Grating ) வழியாகவோ சென்றால் தன்னுள் ஐக்கியமாகி இருக்கும் பல நிறங்களாக (அலைநீளங்களாக Wavelenghths)  பிரியும். வானவில் எதனால் வானத்தில் உண்டாகிறது என்றால் மழை துளிகளோ, அல்லது மிக சிறிய பனி துளிகளோ பூமியில் விழும் போது சூரியனின் வெள்ளை ஒளி அதில் படும். அப்போது ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு முப்பட்டகம் போல் செயல்படும். எல்லா முப்பட்டகங்களிலும் உள்ளுக்குள் ஏற்படுகின்ற Refraction - Reflection -Refraction இந்த நீர்துளிகளிலும் ஏற்படும். அதனால் பல அலைநீலங்களாக வெள்ளை ஒளி பிரிந்து வானவில்லாக நமக்கு காட்சியளிக்கும். வானவில்லின் உள்ளுள்ள பகுதியில் Scattering Of Light (ஒளி சிதைவு) அதிக அளவில் இருக்கும்.

இது நோவாவின் காலத்தில்தான் முதன்முதலில் நடந்ததா ? நோவாவின் காலத்திற்கு முன்னரே சூரியன் இருந்தது. மழையும் பொழிந்தது. அப்போவெல்லாம் வெள்ளை ஒளி பிரியவில்லையா ? அப்படி பிரியவில்லை என்றால் நோவாவின் காலத்தில் கடல் ஊதா நிறத்தில் இருந்திருக்காது,  வானம் ஊதா நிறத்தில் நோவாவிற்கு தெரிந்திருக்காது, இலைகள் பச்சை நிறத்தில் தெரிந்திருக்காது, நோவாவும் மனிதன் இருக்கும் நிறத்தில் இருந்திருக்க மாட்டார். பூமியில் எல்லாமுமே வெள்ளை வெள்ளையாகத்தான் இருந்திருக்கும் !!!!!ஆக  [ஆதியாகமம் 9 :13] த்தில் பைபிள் சொல்வது அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயம் என்று தெளிவாகிறது. கர்த்தர் கொடுத்த வார்த்தையாக இருந்திருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்காது.

பின் குறிப்பு : Dispersion Of Light எனும் நியதியை கண்டுபிடிக்க பெரும் துணையாக இருந்தது 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லீம் விஞ்ஞானி "இப்ன் அல் ஹய்தம்". இவரது "கிதாப் அல் மனாசீர் (Book Of Optics ) இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. http://en.wikipedia.org/wiki/Alhazen

Post a Comments Print this Page Send this page

உங்கள் கருத்துக்கள்
jesusinvites.com 24-மார்ச்-2012
09:09 காலை
Rafiq

ஜோஷ்வா கொஞ்சம் நாளைக்கு முன்னால : OMG Rafiq Don't tell lie in this website i Condom your reaction.....

ஜோஷ்வா இப்போ : 3 .. . . ----- ராபீக் நண்பரே பசும் பூண்டு = FRESH PLANTS :) :) :) பச்சை பூண்டு = green plants விளங்கிருச்சா....!! சரி... நீங்கள் கண்டுபிடித்தது சரியே.....

பதில் : Dispersion மற்றும் scattering நடந்திருந்தால் வானவில் இந்த உலகம் ஆரம்பிக்கும் போதே நிறங்கள் இருந்திருக்கும். பூமி செயல்பட ஆரம்பித்து அதில் முதல் உயிரினம் எப்போது வந்ததோ அப்போதே தண்ணீர் இருந்தது உறுதி. இது நோவாவின் காலத்திற்கு எல்லாம் பல பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பூமி உண்டாவதற்கு முன்னரே சூரியன் இருந்தது உறுதி. சூரியனுக்கு முன்னரே பூமி உண்டானது என்று பைபிள் சொல்லும் லூசு கதையை விட்டுத்தள்ளு. ஏன் என்றால் சூரியன் இல்லையென்றால் முதலில் செடிகளே வந்திருக்காது.

ஆக நோவாவின் காலத்திற்கு முன்னாலே சூரியனும் இருந்தது, தண்ணீரும் இருந்தது. அப்போ நியாயப்படி Dispersion நடந்திருக்க வேண்டும். மழை வந்தாலே வானவில் வந்திருக்க வேண்டும். நோவாவின் காலத்திற்கு முன்னால் ஆயிரமாயிரம் முறை மழை பெய்திருக்கும். ஆனால் கர்த்தர் என்பவர் பைபிளில் என்ன சொல்கிறார் ?

[ஆதியாகமம் 9]

13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; . . .

வானவில்லை அப்போதான் வெக்கிறாரு. அப்போனா இத்தன காலம் Dispersion மற்றும் scattering நடக்கவில்லை என்று அர்த்தம். இல்லை நடந்தது என்றால் ஆதியாகமம் 9 இல் கர்த்தர் தப்பு தப்பாக உளறுகிறார் என்று அர்த்தம். இரண்டில் எது சரி ?

இப்போது இந்த பசும் பூண்டு விஷயத்துக்கு வருவோம். இதை நான் எதுக்கு சொன்னேன் என்றால் Dispersion மற்றும் scattering நடந்திருக்கவில்லை என்றால் வெள்ளை நிறத்தை தவிர பூமியில் வேறு எந்த நிறமும் இருந்திருக்க முடியாது.

அப்படி இருக்க பச்சை நிறம் எப்படி வந்தது ?

[ஆதியாகமம் 9]

3 .. . . பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

பசும் பூண்டு என்றால் ஜோஷ்வா சொல்வதை போல Fresh Plants ஆ, இல்லை நான் சொன்னதை போல Green Plants ஆ ?

http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/gen9.pdf

ஆதியாகமம் 9 :3 இல் "க' யேரேக்" என்ற வார்த்தையை பைபிள் Green என்பதை குறிக்க பயன்படுத்துகிறது.

இது எதற்கு Fresh எனும் வார்த்தையை குறிக்காது ?

ஹீப்ரூ அகராதியில் மிக சிறந்த பைபிள் அகராதியான Strong's Dictionary இந்த "யேரேக்" எனும் வார்த்தைக்கு வெறும் "Green, பச்சை" மற்றும் "Herb, செடி" என்று மட்டுமே அர்த்தம் தருகிறது. Fresh எனும் அர்த்தம் இல்லை.

http://www.blueletterbible.org/search/translationResults.cfm?Criteria=green&t=KJV

"Fresh " எனும் வார்த்தையை குறிக்க "ர'அனான்", மற்றும் "லக்" எனும் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே "யேரேக்" எனும் வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் கூட இல்லை. இரண்டு அர்த்தம்தான். அதுதான் "பச்சை" , "செடி". செடி எனும் அர்த்தம் அங்கு பெருந்தாது. ஏன் என்றால் "செடி பூண்டு" என்று அர்த்தம் செய்ய முடியாது. பசும் பூண்டு என்றே அர்த்தம் செய்ய முடியும்.

ஆக தமிழ் பைபிளில் "பசும் பூண்டு" என்று சொல்லும் போது பச்சை என்று தான் அர்த்தம் செய்ய வேண்டுமே ஒழிய Fresh என்று அர்த்தம் செய்ய முடியாது என்று Strong's Hebrew Dictionary சொல்கிறது. Strong's Dictionary பைபிளுக்கான தனி Dictionary என்பதை கவனிக்க.
------------------------------
மேலும் NLT தவிர எந்த ஆங்கில பைபிளை எடுத்து பார்த்தாலும் ஆதியாகமம் 9:3 க்கு Green என்றுதான் எல்லோரும் மொழிபெயர்த்துள்ளார்கள். ஒருவர் கூட Fresh என்று மொழிபெயர்க்கவில்லை என்பதையும் பார்க்கலாம். NLT எனும் பைபிள் இந்த வார்த்தையே விட்டுவிட்டார்கள். அதனால் அதை தவிர வேறு எல்லாவற்றையும் பார்க்கலாம்.

http://bible.cc/genesis/9-3.htm
------------------------------
சரி Strong க்கு அறிவு பத்தலன்னு வெச்சிக்குவோம். போனா போவுது. Fresh என்றே வைத்துக்கொள்வோமே. Fresh என்பதை Dispersion மற்றும் scattering நடக்காத காலத்தில் எப்படி கண்டுபிடிக்க முடியும் ? Fresh ஆக இருப்பதும் வெள்ளை நிறத்தில் தான் இருந்திருக்கும். Fresh ஆக இல்லை என்றாலும் வெள்ளை நிறத்தில் தான் இருந்திருக்கும். அப்போ Fresh என்பது எப்படி Dispersion நடக்கும் முன் தெரியும் ? Fresh எது Fresh இல்லாதது எது என்று கண்டுபிடிக்கமுடியாத காலகட்டத்தில் எதற்காக பைபிள் Fresh என்று சொல்கிறது ? அர்த்தமே இல்லாமல் சொல்கிறதா ?
-----------------
ஜோஷ்வா : நோவாவுக்கு முன் ஆரம்ப காலத்தில் ஒளிதெறிப்பு இருக்கவில்லை....

பதில் : இது தான் பைபிள் சொல்லும் அறிவீனம் என்று நான் சொன்னேன். நடக்கவில்லை என்றால் Fresh என்பது எப்படி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் நினைக்கிறாராம் ?????? ஒளி சிதைவு நடக்கவில்லை என்றால் நோவாவிற்கு கடலுக்கும், நிலத்துக்கும் எப்படி வித்தியாசம் தெரிந்தது ? மகனுக்கும், மனைவிக்கும் எப்படி வித்தியாசம் தெரிந்தது ? கப்பலை எப்படி அவரால் கட்ட முடிந்தது ? எல்லாமே வெண்மையாக இருக்கும் போது முன்னாலே நிற்பவர் கூட யார் என்று தெரியாது (ஒளி சிதைவு இல்லையென்றால்). அப்படி இருக்கும் போது எப்படி ஆதாமுக்கு, ஏவாள் தனக்கு முன்னால் நிற்கிறாள் என்று தெரிந்து, சேர்ந்து பிள்ளைகளை பெற்றார் ? நா இங்க நிக்கிறேன், நீ எங்க நிக்கிர ? அங்கேயே நில்லு. எங்கயும் போயிராத. நா முன்னாடி வந்துட்டே இருக்கேன் அப்புடின்னு பேசிகிட்டே காரியத்த முடிச்சாங்களா ?
---------

[ஆதியாகமம் 6]

14. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.

எல்லாமே வெள்ளை வெள்ளையாக இருக்கும் போது, கருப்பு நிறத்தில் இருக்கும் "கீல்" எப்படி நோவாவின் கண்ணுக்கு தெரிந்தது ? நோவாவின் காலத்தில் கருப்பு நிற கீல் கூட வெள்ளை நிறமாக பைபிள் படி இருந்திருக்கும். அவருக்கு கீல் எது, குடிக்கும் கூழ் எது என்று எப்படி வித்தியாசம் தெரிந்தது ?
-----------------------------------------------
ஜோஷ்வா : இது எப்படி என்று நான் உங்களுக்கு விளக்கபோவதில்லை... சில விஷயங்களை சொல்லக்கூடாது..... எப்பவும் திராட்சரசம் குடிக்கும் நோவா வெறிக்கவில்லை..... வழக்கம் போல ஜலப்பிரளயத்திற்கு பின் திராட்சரசம் குடித்த நோவாவுக்கு வெறி ஏற்பட்டது...... ஜலப்பிரளயத்திற்கு முன் இருந்தவர்களின் ஆயுட்காலம் மிக அதிகம்... ஜலப்பிரளயத்திற்கு பின் இருந்தவர்களின் ஆயுட்காலம் குறைந்து போய்விட்டது..... எல்லாம் இந்த நேரத்தில் நடந்த ஒரு ரகசிய விஷயங்கள் தான்.... அதை உங்களிடம் சொல்ல கூடாது... அது மட்டும் ரகசியம்....

பதில் : பைபிளில் இருப்பது முட்டாள்தனம் என்று மேலே உள்ள கட்டுரையும் இந்த மறுப்பும் சான்று அளிக்கும். நா சொல்லமாட்டேன், அத சொல்லக்கூடாது, சொன்னா சாமி கண்ண குத்திரும், இது ரகசியம்ன்னு ஒளருனா ஜோஷ்வாகிட்ட பதில் இல்லைன்னு அர்த்தம்.
-------------------------------------------------------------
ஜோஷ்வா : சாரி நோவாவின் காலத்திற்கு முன் நிறம் காணப்பட்டது ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் தான் அனைத்து நிறங்களும் உண்டு.... இது நீரினூடாக செல்லும் போது தான் ஒளித்தெறிப்பு ஏற்பட்டு பற்பலநிறங்களாக காட்டுகின்றது....

பதில் : ஜோஷ்வா பள்ளிக்கூடத்தில் பிட் அடிச்சி பாஸ் ஆயிருப்பான் போல !! ஒன்னும் தெரிய மாட்டேங்குது. நிறம் இருந்துச்சாம் !!! அந்த நிறம் எப்புடி வந்ததுன்னா சூரிய வெளிச்சம் தண்ணிக்குள்ள போயிட்டு வெளிய வந்து எல்லாரு மேலயும் ஒட்டிக்கும் போல !!

ஏன்டா ஞானசூனியமா இருந்து சாவடிக்கிற !!! தண்ணிக்குள்ள போனாதான் Dispersion ஆகும் என்பது கிடையாதுடா. அப்போ தண்ணி இல்லாத பாலைவனத்துல எப்புடி கலர் இருக்குது ? எந்த பொருளில் வெள்ளை ஒளி பட்டாலும் சில நிறங்கள் அந்த பொருளுக்குள் ஈர்க்கப்பட்டு மிச்சம் இருக்கும் நிறங்கள் வெளியில் உமிழப்படும். நீ செகப்பு கலர் சட்ட போட்டுருக்கன்னு வய்யி. அந்த சட்டைல வெள்ளை ஒளி (அல்லது வெள்ளை நிற சூரிய ஒளி) படும் போது செகப்பு கலரை தவிர எல்லா நிறங்களும் அந்த சட்டைக்குள்ள உள்வாங்கப்படும். செகப்பு மட்டும்தான் வெளிய வரும். அதனாலதான் அந்த சட்ட செகப்பு கலரா இருக்கு. தண்ணி இருந்தாதான் ஒளிச்சிதைவு நடக்கணும்ன்னு சட்டம் இல்ல. எல்லா பொருள்ளையும் நடக்கும். தண்ணியிலையும் ஒளிச்சிதைவு நடக்கும். ஆனா பைபிள் அறிவுகெட்ட தனமாக நோவாவின் வெள்ள பிரளய காலம் வரைக்கும் ஒளிச்சிதைவு நடக்கவில்லை என்று சொல்கிறது. அதுதான் எப்புடி ? எப்புடி ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க ? எப்புடி "கீல்" எதுன்னு நோவாவுக்கு தெரிஞ்சுது ? எல்லாமே வெள்ளையா தானே இருக்கும் ? அதனாலத்தான் கேக்குறேன். Fresh எது Fresh இல்லாதது எதுன்னு எப்புடி தெரியும் ? கடல் எது கட்டாந்தர எதுன்னு எப்புடி தெரிஞ்சிருக்கும் ? ஒளி சிதைவு இல்லை என்றால் மனித இனமே தானாக அழிந்து போயிருக்கும். மலை எது, பள்ளம் எதுன்னு தெரிஞ்சிருக்காது. நடந்து அவனே பள்ளத்துல விழுந்து செத்துருப்பான் !!! தீ எது தண்ணி எதுன்னு தொட்டு பாக்காம தெரிஞ்சிருக்காது !!! ஒளி சிதைவு இல்லாம இருந்திருந்தா சுருக்கமா சொல்லப்போனா உலகத்துல எல்லாரும் கண் இருந்த குருடனா இருந்திருப்பான் !!!
-----------------------------------

jesusinvites.com 22-மார்ச்-2012
10:34 காலை
Rafiq

ஜோஷ்வா கொஞ்சம் நாளைக்கு முன்னால : OMG Rafiq Don't tell lie in this website i Condom your reaction.....

ஜோஷ்வா இப்போ : 3 .. . . ----- ராபீக் நண்பரே பசும் பூண்டு = FRESH PLANTS :) :) :) பச்சை பூண்டு = green plants விளங்கிருச்சா....!! சரி... நீங்கள் கண்டுபிடித்தது சரியே.....

பதில் : Dispersion மற்றும் scattering நடந்திருந்தால் வானவில் இந்த உலகம் ஆரம்பிக்கும் போதே நிறங்கள் இருந்திருக்கும். பூமி செயல்பட ஆரம்பித்து அதில் முதல் உயிரினம் எப்போது வந்ததோ அப்போதே தண்ணீர் இருந்தது உறுதி. இது நோவாவின் காலத்திற்கு எல்லாம் பல பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பூமி உண்டாவதற்கு முன்னரே சூரியன் இருந்தது உறுதி. சூரியனுக்கு முன்னரே பூமி உண்டானது என்று பைபிள் சொல்லும் லூசு கதையை விட்டுத்தள்ளுங்கள். ஏன் என்றால் சூரியன் இல்லையென்றால் முதலில் செடிகளே வந்திருக்காது.

ஆக நோவாவின் காலத்திற்கு முன்னாலே சூரியனும் இருந்தது, தண்ணீரும் இருந்தது. அப்போ நியாயப்படி Dispersion நடந்திருக்க வேண்டும். மழை வந்தாலே வானவில் வந்திருக்க வேண்டும். நோவாவின் காலத்திற்கு முன்னால் ஆயிரமாயிரம் முறை மழை பெய்திருக்கும். ஆனால் கர்த்தர் என்பவர் பைபிளில் என்ன சொல்கிறார் ?

[ஆதியாகமம் 9 ]

13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; . . .

வானவில்லை அப்போதான் வெக்கிறாரு. அப்போனா இத்தன காலம் Dispersion மற்றும் scattering நடக்கவில்லை என்று அர்த்தம். இல்லை நடந்தது என்றால் ஆதியாகமம் 9 இல் கர்த்தர் தப்பு தப்பாக உளறுகிறார் என்று அர்த்தம். இரண்டில் எது சரி ?

இப்போது இந்த பசும் பூண்டு விஷயத்துக்கு வருவோம். இதை நான் எதுக்கு சொன்னேன் என்றால் Dispersion மற்றும் scattering நடந்திருக்கவில்லை என்றால் வெள்ளை நிறத்தை தவிர பூமியில் வேறு எந்த நிறமும் இருந்திருக்க முடியாது.

அப்படி இருக்க பச்சை நிறம் எப்படி வந்தது ?

[ஆதியாகமம் 9]

3 .. . . பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

பசும் பூண்டு என்றால் ஜோஷ்வா சொல்வதை போல Fresh Plants ஆ, இல்லை நான் சொன்னதை போல Green Plants ஆ ?

http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/gen9.pdf

ஆதியாகமம் 9 :3 இல் "க' யேரேக்" என்ற வார்த்தையை
பைபிள் Green என்பதை குறிக்க பயன்படுத்துகிறது.

இது எதற்கு Fresh எனும் வார்த்தையை குறிக்காது ?

ஹீப்ரூ அகராதியில் மிக சிறந்த பைபிள் அகராதியான Strong's Dictionary இந்த "யேரேக்" எனும் வார்த்தைக்கு வெறும் "Green , பச்சை" மற்றும் "Herb செடி" என்று மட்டுமே அர்த்தம் தருகிறது. Fresh எனும் அர்த்தம் இல்லை.

http://www.blueletterbible.org/search/translationResults.cfm?Criteria=green&t=KJV

"Fresh " எனும் வார்த்தையை குறிக்க "ர'அனான்", மற்றும் "லக்" எனும் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே "யேரேக்" எனும் வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் கூட இல்லை. இரண்டு அர்த்தம்தான். அதுதான் "பச்சை" , "செடி". செடி எனும் அர்த்தம் அங்கு பெருந்தாது. ஏன் என்றால் "செடி பூண்டு" என்று அர்த்தம் செய்ய முடியாது. பசும் பூண்டு என்றே அர்த்தம் செய்ய முடியும்.

ஆக தமிழ் பைபிளில் "பசும் பூண்டு" என்று சொல்லும் போது பச்சை என்று தான் அர்த்தம் செய்ய வேண்டுமே ஒழிய Fresh என்று அர்த்தம் செய்ய முடியாது என்று Strong's Hebrew Dictionary சொல்கிறது.
------------------------------
மேலும் NLT தவிர எந்த ஆங்கில பைபிளை எடுத்து பார்த்தாலும் ஆதியாகமம் 9 :3 க்கு Green என்றுதான் எல்லோரும் மொழிபெயர்த்துள்ளார்கள். ஒருவர் கூட Fresh என்று மொழிபெயர்க்கவில்லை என்பதையும் பார்க்கலாம். NLT எனும் பைபிள் இந்த வார்த்தையே விட்டுவிட்டார்கள். அதனால் அதை தவிர வேறு எல்லாவற்றையும் பார்க்கலாம்.

http://bible.cc/genesis/9-3.htm
------------------------------
சரி Strong க்கு அறிவு பத்தலன்னு வெச்சிக்குவோம். போனா போவுது. Fresh என்றே வைத்துக்கொள்வோமே. Fresh என்பதை Dispersion மற்றும் scattering நடக்காத காலத்தில் எப்படி கண்டுபிடிக்க முடியும் ? Fresh ஆக இருப்பதும் வெள்ளை நிறத்தில் தான் இருந்திருக்கும். Fresh ஆக இல்லை என்றாலும் வெள்ளை நிறத்தில் தான் இருந்திருக்கும். அப்போ Fresh என்பது எப்படி Dispersion நடக்கும் முன் தெரியும் ? Fresh எது Fresh இல்லாதது எது என்று கண்டுபிடிக்கமுடியாத காலகட்டத்தில் எதற்காக பைபிள் Fresh என்று சொல்கிறது ? அர்த்தமே இல்லாமல் சொல்கிறதா ?
-----------------
ஜோஷ்வா : நோவாவுக்கு முன் ஆரம்ப காலத்தில் ஒளிதெறிப்பு இருக்கவில்லை....

பதில் : இது தான் பைபிள் சொல்லும் அறிவீனம் என்று நான் சொன்னேன். நடக்கவில்லை என்றால் Fresh என்பது எப்படி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் நினைக்கிறாராம் ?????? ஒளி சிதைவு நடக்கவில்லை என்றால் நோவாவிற்கு கடலுக்கும், நிலத்துக்கும் எப்படி வித்தியாசம் தெரிந்தது ? மகனுக்கும், மனைவிக்கும் எப்படி வித்தியாசம் தெரிந்தது ? கப்பலை எப்படி அவரால் கட்ட முடிந்தது ? எல்லாமே வெண்மையாக இருக்கும் போது முன்னாலே நிற்பவர் கூட யார் என்று தெரியாது (ஒளி சிதைவு இல்லையென்றால்). அப்படி இருக்கும் போது எப்படி ஆதாமுக்கு, ஏவாள் தனக்கு முன்னால் நிற்கிறாள் என்று தெரிந்து, சேர்ந்து பிள்ளைகளை பெற்றார் ? நா இங்க நிக்கிறேன், நீ எங்க நிக்கிர ? அங்கேயே நில்லு. எங்கயும் போயிராத. நா முன்னாடி வந்துட்டே இருக்கேன் அப்புடின்னு பேசிகிட்டே காரியத்த முடிச்சாங்களா ?
---------

[ஆதியாகமம் 6 ]

14. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.

எல்லாமே வெள்ளை வெள்ளையாக இருக்கும் போது, கருப்பு நிறத்தில் இருக்கும் "கீல்" எப்படி நோவாவின் கண்ணுக்கு தெரிந்தது ? நோவாவின் காலத்தில் கருப்பு நிற கீல் கூட வெள்ளை நிறமாக பைபிள் படி இருந்திருக்கும். அவருக்கு கீல் எது, குடிக்கும் கூழ் எது என்று எப்படி வித்தியாசம் தெரிந்தது ?
-----------------------------------------------
ஜோஷ்வா : இது எப்படி என்று நான் உங்களுக்கு விளக்கபோவதில்லை... சில விஷயங்களை சொல்லக்கூடாது..... எப்பவும் திராட்சரசம் குடிக்கும் நோவா வெறிக்கவில்லை..... வழக்கம் போல ஜலப்பிரளயத்திற்கு பின் திராட்சரசம் குடித்த நோவாவுக்கு வெறி ஏற்பட்டது...... ஜலப்பிரளயத்திற்கு முன் இருந்தவர்களின் ஆயுட்காலம் மிக அதிகம்... ஜலப்பிரளயத்திற்கு பின் இருந்தவர்களின் ஆயுட்காலம் குறைந்து போய்விட்டது..... எல்லாம் இந்த நேரத்தில் நடந்த ஒரு ரகசிய விஷயங்கள் தான்.... அதை உங்களிடம் சொல்ல கூடாது... அது மட்டும் ரகசியம்....

பதில் : பைபிளில் இருப்பது முட்டாள்தனம் என்று மேலே உள்ள கட்டுரையும் இந்த மறுப்பும் சான்று அளிக்கும். நா சொல்லமாட்டேன், அத சொல்லக்கூடாது, சொன்னா சாமி கண்ண குத்திரும், இது ரகசியம்ன்னு ஒளருனா ஜோஷ்வாகிட்ட பதில் இல்லைன்னு அர்த்தம்.
-------------------------------------------------------------
ஜோஷ்வா : சாரி நோவாவின் காலத்திற்கு முன் நிறம் காணப்பட்டது ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் தான் அனைத்து நிறங்களும் உண்டு.... இது நீரினூடாக செல்லும் போது தான் ஒளித்தெறிப்பு ஏற்பட்டு பற்பலநிறங்களாக காட்டுகின்றது....

பதில் : ஜோஷ்வா பள்ளிக்கூடத்தில் பிட் அடிச்சி பாஸ் ஆயிருப்பார் போல !! ஒன்னும் ஜோஷ்வாக்கு தெரிய மாட்டேங்குது. நிறம் இருந்துச்சாம் !!! அந்த நிறம் எப்புடி வந்ததுன்னா சூரிய வெளிச்சம் தண்ணிக்குள்ள போயிட்டு வெளிய வந்து எல்லாரு மேலயும் ஒட்டிக்கும் போல !!

யோவ். ஏன்யா ஞானசூனியமா இருந்து சாவடிக்கிற !!! தண்ணிக்குள்ள போனாதான் Dispersion ஆகும் என்பது கிடையாதுயா. எந்த பொருளில் வெள்ளை ஒளி பட்டாலும் சில நிறங்கள் அந்த பொருளுக்குள் ஈர்க்கப்பட்டு மிச்சம் இருக்கும் நிறங்கள் வெளியில் உமிழப்படும். நீ செகப்பு கலர் சட்ட போட்டுருக்கன்னு வய்யி. அந்த சட்டைல வெள்ளை ஒளி (அல்லது வெள்ளை நிற சூரிய ஒளி) படும் போது செகப்பு கலரை தவிர எல்லா நிறங்களும் அந்த சட்டைக்குள்ள உள்வாங்கப்படும். செகப்பு மட்டும்தான் வெளிய வரும். அதனாலதான் அந்த சட்ட செகப்பு கலரா இருக்கு. அதே சிகப்பு சட்டைய நீ மஞ்ச கலர் பாத்ரூம் பல்பு ஒலியில பாத்தா செகப்பு கலரா இருக்காது. கொஞ்சம் கருப்பு கலந்து இருக்கும். தண்ணி இருந்தாதான் ஒளிச்சிதைவு நடக்கணும்ன்னு சட்டம் இல்ல. எல்லா பொருள்ளையும் நடக்கும். தண்ணியிலையும் ஒளிச்சிதைவு நடக்கும். ஆனா பைபிள் ரொம்ப அறிவுகெட்ட தனமாக நோவாவின் வெள்ள பிரளய காலம் வரைக்கும் ஒளிச்சிதைவு நடக்கவில்லை என்று சொல்கிறது. அதுதான் எப்புடி ? எப்புடி ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க ? எப்புடி கீல் எதுன்னு நோவாவுக்கு தெரிஞ்சுது ? எல்லாமே வெள்ளையா தானே இருக்கும் ? அதனாலத்தான் கேக்குறேன். Fresh எது Fresh இல்லாதது எதுன்னு எப்புடி தெரியும் ? கடல் எது கட்டாந்தர எதுன்னு எப்புடி தெரிஞ்சிருக்கும் ? ஒளி சிதைவு இல்லை என்றால் மனித இனமே தானாக அழிந்து போயிருக்கும். மலை எது, பள்ளம் எதுன்னு தெரிஞ்சிருக்காது. நடந்து அவனே பள்ளத்துல விழுந்து செத்துருப்பான் !!! தீ எது தண்ணி எதுன்னு தொட்டு பாக்காம தெரிஞ்சிருக்காது !!! ஒளி சிதைவு இல்லாம இருந்திருந்தா சுருக்கமா சொல்லப்போனா உலகத்துல எல்லாரும் கண் இருந்த குருடனா இருந்திருப்பான் !!!
-----------------------------------

jesusinvites.com 22-மார்ச்-2012
03:30 காலை
joshua

சாரி நோவாவின் காலத்திற்கு முன் நிறம் காணப்பட்டது ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் தான் அனைத்து நிறங்களும் உண்டு.... இது நீரினூடாக செல்லும் போது தான் ஒளித்தெறிப்பு ஏற்பட்டு பற்பலநிறங்களாக காட்டுகின்றது....

jesusinvites.com 22-மார்ச்-2012
03:15 காலை
joshua

3 .. . . பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். . . . Just as I gave you the green plants, I now give you everything. பசும் பூண்டுகள் (green plants). "Dispersion of Light" மற்றும் "Scattering of Light" நடப்பதற்கு முன்னாடி எப்புடி பச்ச கலரு வந்துச்சு ? ---------- ராபீக் நண்பரே பசும் பூண்டு = FRESH PLANTS :) :) :) பச்சை பூண்டு = green plants விளங்கிருச்சா....!!
சரி... நீங்கள் கண்டுபிடித்தது சரியே..... நோவாவுக்கு முன் ஆரம்ப காலத்தில் ஒளிதெறிப்பு இருக்கவில்லை.... இது எப்படி என்று நான் உங்களுக்கு விளக்கபோவதில்லை... சில விஷயங்களை சொல்லக்கூடாது..... எப்பவும் திராட்சரசம் குடிக்கும் நோவா வெறிக்கவில்லை..... வழக்கம் போல ஜலப்பிரளயத்திற்கு பின் திராட்சரசம் குடித்த நோவாவுக்கு வெறி ஏற்பட்டது...... ஜலப்பிரளயத்திற்கு முன் இருந்தவர்களின் ஆயுட்காலம் மிக அதிகம்... ஜலப்பிரளயத்திற்கு பின் இருந்தவர்களின் ஆயுட்காலம் குறைந்து போய்விட்டது..... எல்லாம் இந்த நேரத்தில் நடந்த ஒரு ரகசிய விஷயங்கள் தான்.... அதை உங்களிடம் சொல்ல கூடாது... அது மட்டும் ரகசியம்....

jesusinvites.com 14-மார்ச்-2012
03:03 காலை
Jalal

சகோதரர் ஜோஷ்வா. . . உங்களை ரொம்ப நாட்களாக காணவில்லை. . . நான் உட்பட பல சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தலைமறைவாகி விட்டாய். . இப்போது மறுபடியும் வந்திருக்கிறாய். . ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்லுப்பா. . . ஏதோ புத்தகம் எழுதுகிறேன்னு அறிக்கைலாம் விட்டீர். . என்ன ஆனது. . ? நீ பதில் சொல்லாமல் டபாய்த கேள்விகளை மறுபடியும் பட்டியல் போடவா ? . . .

jesusinvites.com 13-மார்ச்-2012
06:28 காலை
Rafiq

என்ன ஜோஷ்வா. பதில் சொல்ல முடியாம நீ ஓடி ஒளிஞ்சதனால ரொம்ப நாளா உன்ன இங்க பாக்கவே முடியல ?

பதில் சொல்ல முடிந்தால் சொல்ல வேண்டும் ஜோஷ்வா. முடியவில்லை என்றால் சும்மா இருக்க வேண்டும். Lie என்று சொன்னால் இந்த கட்டுரையில் எது lie ? எப்புடி அது lie ஆகியது ? இந்த ரெண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லாம உன் பேச்சு செல்லாது ஜோஷ்வா.

முழு பைபிளுமே lie என்று நான் ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு போகலாம் இல்லையா ? ஆனா அப்புடியா நாங்க செய்யுறோம் ? நாங்க அதுக்குன்னு பைபிள்ல இருந்து வசனத்த எடுத்து எப்புடி அது lie ன்னும் சொல்லுறோம். எதையாவது lie ன்னு சொன்னா அத நிரூபிக்கணும்.

இந்த கட்டுரைக்கு முடிந்தால் பதில் சொல்லு. நா என்ன வேற ஏதோ புஸ்தகத்தில் இருந்து எடுத்து இதை கர்த்தர் சொன்னார் என்று பொய்யா சொல்லுறேன் ? உன்னுடைய பைபிளில் இருந்து எடுப்பதுதான் இவ்வளவும்.

நான் என்ன பொய் சொன்னேன் என்பதை நீதான் சொல்ல வேண்டும் !!!!! சொல்லு. நா பொய் சொல்லுறேன்னு நீ சொல்லுற. சரி என்ன பொய் சொல்றேனாவது நீ சொல்லு !

(ஆதியாகமம் 9) இல் நான் சொன்ன வசனங்கள் இல்லையா ? இல்லை அதுக்கு பதிலா வேறு வசனம் இருக்கா ? என்ன விஷயம் ?

பதில் சொல்லுறத விட்டுட்டு முகம்மதை பற்றி சொன்னால் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள், ஆட்களை கைது செய்வார்கள் என்று ஒளறினால் உன்னை என்னவென்று எடுத்துக்கொள்ள ? முகம்மதை பற்றி எவ்வளவோ கேவலமாக இந்த தளத்தில் நீ உட்பட பல கிறிஸ்தவர்கள் பேசினார்கள். எழுத்து பூர்வ ரெக்கார்ட் இருக்குது. உங்களுக்கு பதில் சொல்லி ஆப்பு அடிச்சது வேற விஷயம். ஆனா பேசிருக்க நீ. உன்னைய எதிர்த்து ஆர்ப்பாட்டம் யாராவது செய்தார்களா ? மாமியார் வீட்டுல களியா தின்னுட்டு இருக்க நீ ?

பதில் சொல்லுடான்னா பதில் இல்லாம ஏதோதோ ஒளரிகிட்டு !!

எது கேட்டாலும் பதில் சொல்லிருவேன். பதில் சொல்லாம இந்த தளத்தை விட்டு போக மாட்டேன்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரொம்ப வால ஆட்டுனியே ! இப்போ கேள்விய கேட்டா ரொம்ப பம்புறியே !!! என்ன உன் காமடி புஸ்தகம் ரெடி ஆயிடுச்சா ? "இதுதான் பைபிள்" நூலுக்கு மறுப்பு எழுதுறேன்னு சொன்னீல ? ரெடியா ? ஒரு வருஷமா எழுதுற போல ! TNTJ வுக்கு ஒரு காப்பி அனுப்பி வை. ஒரு வாரத்திலேயே உன் மறுப்புக்கு இன்னொரு மறுப்பு வந்து சேரும் :D

jesusinvites.com 12-மார்ச்-2012
09:39 காலை
joshua

OMG Rafiq Don't tell lie in this website i Condom your reaction..... If anybody tells about mohamed all muslims just do ஆர்ப்பாட்டம் And block their website and arrest the person.... be careful of your words......

jesusinvites.com 11-மார்ச்-2012
08:31 மாலை
Rafiq

நண்பர்களே இந்த கருத்தையும் இந்த கட்டுரையோடு கூட சேர்த்து படியுங்கள்.

நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயதிர்க்கு பின்பு [ஆதியாகமம் 9 :13] இல் தான் கர்த்தர் வானவில்லை வைக்கிறார். அதாவது "Dispersion Of Light" [ஆதியாகமம் 9 :13] இல் தான் நடக்க ஆரம்பிக்கிறது.

ஆனால் இந்த "Dispersion Of Light" நடக்க ஆரம்பிக்கும் முன்னரே நிறங்களை பற்றி பைபிள் பேசுகிறது !!!! எப்புடி கலர் வந்துச்சுன்னு தெரியல !!!

[ஆதியாகமம் 9]

3 .. . . பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

. . . Just as I gave you the green plants, I now give you everything.

பசும் பூண்டுகள் (green plants). "Dispersion of Light" மற்றும் "Scattering of Light" நடப்பதற்கு முன்னாடி எப்புடி பச்ச கலரு வந்துச்சு ?

பெயர்:

மின்னஞ்சல் முகவரி:

Loading...